

இதில் அடங்கியுள்ள பொருட்கள்
செவ்வாழை,
மக்கானா,
முந்திரி,
பாதாம்,
பிஸ்தா,
ஏலக்காய்,
நாட்டு சர்க்கரை
உபயோகிக்கும் முறை👇
ஒருத்தருக்கு 2:டீஸ்பூன் (10 கிராம்) வீதம் பாரம்பரிய அமிர்தத்தின் செவ்வாழை மால்ட் மிக்ஸ் எடுத்து 200 ml சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து பருகலாம்.
பயன்கள்: காலையில் உணவுக்கு பின் சாப்பிடும் போது அன்றைய நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்கவும், சிறியவர் முதல் பெரியவர் வரை உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அமைகிறது.
வளரும் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் எடை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் செவ்வாழையில் உள்ள வைட்டமின் B6 துணை புரிகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து நல்ல ஜீரண சக்தியை அளிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
இவற்றில் உள்ள பொட்டாசியம் இருதய ஆரோக்கியத்திற்கும், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
செவ்வாழையில் உள்ள வைட்டமின் C வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது.









Reviews
There are no reviews yet.