

இதில் அடங்கிய பொருட்கள்:
முடவாட்டுக்கால் கிழங்கு, , சீரகம் , மிளகு, பூண்டு, சுக்கு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கருவேப்பிலை, உளுந்து, மஞ்சள், இந்துப்பு கலந்தது.
உபயோகிக்கும் முறை:
1 டீஸ்பூன்(5 g) மிக்ஸை எடுத்து 200 ml தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து பின் இறக்கி கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
முடவாட்டுக்கால் கிழங்கு மிக்ஸின் பயன்கள்:
எலும்பு, நரம்பு, தசை கோளாறுகளை சரிசெய்யவும், காய்ச்சல், செரிமான பிரச்சனைகளை தீர்க்கவும் பயன்படுகிறது.
முடக்குவாதம், மூட்டு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலிக்கும் இது நிவாரணமாக அமைகிறது.
சிறுநீரகம் சுருங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு மிக்ஸ் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ குணமும் இதற்கு உண்டு.
புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் இது மருந்தாகிறது.
எலும்பு மூட்டுகளுக்கு இடையேயுள்ள மஜ்ஜையை நன்றாக உறுதியாக வளர்க்கவும் முடவாட்டுக்கால் கிழங்கு மிக்ஸ் உதவுகிறது.
கருப்பை சுருங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.
ஆர்த்ரைட்டிஸ் பாதிப்புகளையும் சரிசெய்ய முடவாட்டுக்கால் கிழங்கு மிக்ஸ் உதவுகிறது.








Reviews
There are no reviews yet.