

இதில் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள்:
மூங்கில் அரிசி
கருப்பு கவுனி
காட்டுயானம்
மணி சம்பா
குடவாழை
ரத்தசாலி
மாப்பிள்ளைசம்பா
பூங்கார்
கருங்குறுவை
அறுபதாம் குறுவை,
பார்லி
வரகு
சாமை
திணை
குதிரைவாலி
கொள்ளு
கருப்பு உளுந்து
வெந்தயம்
பச்சை பயிறு
மிளகு
சீரகம்
பூண்டு
கருவேப்பிலை
பயன்கள்:
கட்டுப்படாத ரத்த சக்கரை உள்ளதா இனி கவலை வேண்டாம்.
மருந்து மாத்திரைகளின்றி பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் மூலமாகவே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.
இதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டதுதான் டயாபட்டிக் கஞ்சி மிக்ஸ்.
குறைவான கிளைசெமிக் குறியீடு glycemic index (GI) கொண்ட மேற்கண்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவை மெதுவாகவும், படிப்படியாகவும் அதிகரிக்கச் செய்து, சிறந்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கின்றன.
நீரிழிவு மேலாண்மைக்கு நார்ச்சத்து நன்மை பயக்கும், ஏனெனில் இது கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தையும் உறிஞ்சுதலையும் மெதுவாக்குகிறது.
இது இரத்த சர்க்கரை அளவை மேலும் நிலையானதாகவும், வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதாகவும், இது நீரிழிவு சிகிச்சையின் ஒரு முக்கிய அம்சமான எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
GI குறைந்த, நார்ச்சத்து மிகுந்த மேற்கண்ட உணவு பொருட்களை உண்பதன் மூலமாக ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கும்..
இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது,
நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாத்து உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.
நீரிழிவு வராமல் தடுக்க அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்.
உபயோகிக்கும் முறை👇
ஒருத்தருக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் வீதம் டயா ஃபிட் கஞ்சி மிக்ஸ் எடுத்து 400 ml தண்ணீரில் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பிறகு 5 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து சிறிது கெட்டிப் பதம் வரும் வரை அவ்வப்பொழுது கிண்டி விட்டு பிறகு இறக்கினால் டயா ஃபிட் கஞ்சி ரெடி.
இதில் வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கி கலந்து விட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
உடல் பருமன் கொண்டவர்கள் காலையில் சிற்றுண்டிக்கு பதிலாக மல்டிகிரேன் ஹெல்த் மிக்ஸ், மதியம் டயா ஃபிட் கஞ்சியும், இரவு கருப்பு கவுனி கஞ்சியும், காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் முடவாட்டுக்கால் கிழங்கு சூப் சாப்பிட்டு வர 15 நாட்களிலேயே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
இவற்றை உண்பதால் உடல் உறுப்புகள் நன்றாக செயல்படுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ வழி செய்கிறது.
செலவு மிக மிகக் குறைவு. முயற்சித்து பாருங்கள். பிறகு உங்கள் கருத்தை கூறுங்கள்.









Reviews
There are no reviews yet.