Avaram Poo Tea
ஆவாரம் பூ டீ
இதில் அடங்கியுள்ள பொருட்கள்:
ஆவாரம்பூ
அருகம் புல்
நன்னாரி வேர்
வெட்டிவேர்
அதிமதுரம்
ஏலக்காய்
கருஞ்சீரகம்
பயன்கள் :
ஆவாரம் பூ டீ குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்,
நீரிழிவு வராமல் தடுக்கலாம்,
கண் பார்வையை மேம்படுத்தலாம்,
வெள்ளைபடுதல் மற்றும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்,
மற்றும் சிறுநீரக பாதை பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது.
இது சத்தானதும் சுவையானதுமான ஒரு ஆரோக்கியமான பானமாகும்.












Reviews
There are no reviews yet.