

இதில் அடங்கியுள்ள பொருட்கள்
ஆப்பிள்
பீட்ரூட்
கேரட்
முந்திரி
பாதாம்
ஏலக்காய்
நாட்டு சர்க்கரை
உபயோகிக்கும் முறை👇
ஒருத்தருக்கு ஒரு டீஸ்பூன்(5 கிராம்) வீதம் பாரம்பரிய அமிர்தத்தின் ஏபிசி மால்ட் மிக்ஸ் எடுத்து 200 ml சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து பருகலாம்.
Benefits of ABC Malt
ஏபிசி மால்ட்டின் பயன்கள்:
ஏபிசி மால்ட் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது.
அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், வயதானவர்களுக்கும் ஒரு சிறந்த ஊட்டச்சத்துள்ள பானமாக கருதப்படுகிறது.
முகப்பருவை நீக்க, சருமத்தை பளபளப்பாக்க, தலை முடி உதிர்வதை தடுக்க உதவுகிறது.
*நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
உடலின் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது.*
வயதான தன்மையை குறைத்து என்றும் இளமையுடன் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சிறந்த பானம்.
*இரத்தத்தை ஓட்டத்தை சீரமைத்து இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
மேலும் இரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது.*
செரிமானத்திற்கு சிறந்தது. உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது
வைட்டமின் A, B, C, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஆன்ட்டிஆக்சிடன்ட் கள் நிறைந்தது.
இயற்கையான முறையில் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டது.









Reviews
There are no reviews yet.